6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் மேற்குவங்கம், வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இன்று நீலகிரி, தேனி, தென்காசி, குமரி, கோவை, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Tags : Heavy rain likely in 6 districts.