சீனாவின் ஒரு நகரில் மீண்டும் ஊரடங்கு -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சீனாவின் ஒரு நகரில் மீண்டும் ஊரடங்கு என்பதை மனதில் முன்னிறுத்தி தமிழக மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்,2 ஆண்டுகளுக்கு பின் கொரோனா பூஜ்ஜிய மரணம் பதிவாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Tags : Curfew again in a city in China - Health Secretary Radhakrishnan