உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நிகழ்த்தியது.

by Admin / 27-10-2024 01:51:41pm
உக்ரைன் மீது  ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நிகழ்த்தியது.

ரஷ்யா தம் தோன்கள் மூலம் உக்ரைன் மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது .அதன்படி சனிக்கிழமை உக்ரைன் தலைநகரான கிவ் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நிகழ்த்தியது இதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு பெரிய கட்டடங்கள் எல்லாம் சேதமடைந்த து. ரஷ்யா டோன்களை ஏவினாலும் அதை உக்கிரேனிய பாதுகாப்பு படை இதுவரை 10 டோன்களை எதிர் தாக்குதல் மூலமாக  அழித்து விட்டதாகவும் தகவல் . இருப்பினும் ராசியா தொடர்ந்து ஒவ்வொரு இரவும் இடைவெளி இல்லாமல் ஆயுதப் படைகள் மூலமாக நகரத்தை குறி வைத்து தாக்கி வருகின்றன.

 

 

Tags :

Share via

More stories