இஸ்ரேலிய படையினர் வீசும் குண்டுகளால் தரைமட்டமாகி வருகின்றன.

by Admin / 27-10-2024 01:48:28pm
இஸ்ரேலிய படையினர் வீசும் குண்டுகளால் தரைமட்டமாகி வருகின்றன.

இரவோடு இரவாக இங்குள்ள குடியிருப்பு கட்டடங்கள் தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் வீசும் குண்டுகளால் தரைமட்டமாகி வருகின்றன. பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய அமைப்புனர் கூறி வருகின்ற நிலையிலும் வடக்கு காசா மத்திய மேற்கு பகுதிகளில் உள்ள ஜபாலியாவிலிருந்து வெகு தொலைவுக்கு மக்கள் சென்றாலும் அங்கும் அவர்களால் குண்டு வீசப்படுவதாகவும் தகவல் இஸ்ரேலிய படையினர் பெயிட் , லாகியா நகரங்களில் உள்ள மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி வருவதாகவும் அதை அவர்கள் உடன்படாத பட்சத்தில் அங்கே தீ வைத்து கொளுத்துவதாகவும் பலர் கொல்லப்படுவதாகவும் இதனால் நாளுக்கு நாள் அங்கே சோகங்கள் அதிகரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.. அத்துடன் மருத்துவமனைகளையும் இஸ்ரேலியா ராணுவம் அழித்து வருவதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலரை இஸ்ரேலிய படையினர் கைது செய்து வருவதும் தொடர்வதாக தகவல்.

 

Tags :

Share via

More stories