வியட்நாமில் பல்வேறு இடங்களில் அதி கனமழை

வியட்நாமில் பல்வேறு இடங்களில் அதி கனமழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது காபி விளையும் மலையோர பிரதேசங்களில் அதிகமாக மழை பொழிந்து வருகிறது ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் 65 கிலோ மீட்டர் எண்பத்தி எட்டு கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் தகவல் கனமழை காரணமாகவும் அதனோடு ஒட்டிய புயலின் காரணமாகவும் வியட்நாமில் உள்ள விமான நான்கு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உடலாக விமான போக்குவரத்து ஆணையும் அறிவித்துள்ளது. இதனோடு சர்வதேச விமான நிலையமும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை வரை மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :