கூடுதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நான்கு பேர்  காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு

by Admin / 30-07-2023 03:23:28pm
கூடுதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நான்கு பேர்  காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு

கூடுதல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நான்கு பேர்  காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு

 திருச்சி சிறப்பு காவல் படை ஏ. எஸ். பி. ரவிச்சந்திரன் திருச்சி துணை ஆணையராகவும் 

 விழுப்புரம் காவல் பயிற்சி பள்ளியின் உடைய ஏ. எஸ். பி. ரமேஷ் பாபு சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும் 

 அரியலூர் ஏ.. எஸ் ..பி ..மலைச்சாமி சென்னை அறிவு சார் சொத்து பிரிவு மற்றும் அமலாக்கத்துறை எஸ் பி யாகவும் 

 சேலம் சைபர் குற்றப்பிரிவு ஏ எஸ் பி செல்ல பாண்டியன் ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டராகவும் பதவி உயர்வுபெற்றுள்ளனர்.தமிழ்நாடு உள் துறைச்செயலகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags :

Share via
Logo