உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை.

by Editor / 17-09-2024 06:51:08pm
உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை.

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரில் 10 பேர் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வர உள்ளனர். உத்தராகண்டில் நிலச்சரிவால் சிக்கித் தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். தர்சுலா என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 30 பேரும் விமானம் மூலம் டெல்லி திரும்பினர். மீதமுள்ள 20 பேர் ரயில் மூலம் நாளை சென்னை வர உள்ளனர்.

 

Tags : உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை

Share via

More stories

Logo