பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியே - திமுக எம்பி ஆ.ராசா

by Editor / 29-07-2025 04:42:29pm
பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியே - திமுக எம்பி ஆ.ராசா

"பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்பாக. மே 9ஆம் தேதி அமெரிக்க துணை அதிபர், இந்திய பிரதமரை அழைத்து தாக்குதல் நடக்கப்போவதாக எச்சரித்தார். அப்படியென்றால் பஹல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியையே காட்டுகிறது" என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா விமர்சித்துள்ளார். தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் எச்சரித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் போசுவது வெட்கமாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via