அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள்கைது

அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கடந்த இரண்டு வாரங்களாக அங்கு பயிலும் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வந்ததோடு பல்கலைக்கழகாமில்தன் அரங்கை கைப்பற்றி அங்கிருந்து அமெரிக்க கொடியை அகற்றி பாலஸ்தீன கொடியை ஏற்றினார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் ஹாமில்டன் அரங்கிற்குள் நுழைந்து மாணவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினார்..பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
Tags :