எலான் மஸ்க் மீது டிவிட்டர் நிறுவனம் வழக்கு
டிவிட்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய எலான் மஸ்க் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது .நாற்பத்தி நான்கு பில்லியன் டாலரைக் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி போலி கணக்குகள் குறித்து தரவுகளை நிறுவனம் வழங்கவில்லை என்று கூறி டிவீட்டரை வாங்கும் முடிவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் ஒப்பந்தத்தில் அனுமதித்த தொகையாக இருக்க உத்தரவிடுமாறு அந்நிறுவனம் அமெரிக்காவின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
Tags :