சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி

by Staff / 09-12-2023 01:37:18pm
சோனியா காந்திக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி

சோனியா காந்திக்கு, பிரதமர் மோடி X -தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்தநிலையில், பிரதமர் மோடி தனது X தளத்தில், சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via