விஜய் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
தமிழ்நாடடில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் நெருங்கிவரவுவதால்இப்போதே பரப்பரப்பு ஆரம்பித்துவிட்டது.இந்தநிலையைல் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு முதல் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று (செப்.12) மாலை திருச்சி வந்தடைந்தது. இந்நிலையில் நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்னை விமானநிலையம் வழியாக தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்ட விஜய் சற்றுமுன்னர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது விஜயை வரவேற்க அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். அவர்களை நோக்கி விஜய் கையசைத்தார்.
Tags : விஜய் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.













.jpg)





