அண்ணாமலை பல்கலை., 56 பேராசிரியர்கள் பணி நீக்கம்

by Staff / 16-11-2023 02:46:36pm
அண்ணாமலை பல்கலை., 56 பேராசிரியர்கள் பணி நீக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்த 56 பேர் பணி நீக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. 2013ஆம் ஆண்டுக்கு முன்பு போதிய தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்த 56 பேராசிரியர்களை அதிரடியாக துணைவேந்தர் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories