நீ வில்லனா? காமெடியானா? அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

by Staff / 07-03-2025 04:19:42pm
நீ வில்லனா? காமெடியானா? அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

நான்கரை மணிநேரம் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அமர்ந்து தனது மற்றும் தனது கட்சியின் கருத்தையும் சொல்லி, திருத்தத்தையும் சொல்லிவிட்டு, வெளியே வந்து முதல்வர் நாடகம் ஆடினார் என்று ஜெயக்குமார் சொல்கிறார். நாங்கள் நாடகம் ஆடினோம் என்றால் அந்நாடகத்தில் நீ வில்லன் வேஷம் போட்டியா? இல்லை காமெடி வேஷம் போட்டியா? என்று கேட்கிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

Tags :

Share via