கேந்திரா வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொல்லை.போலீசில் புகார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் கேந்திரா வித்யாலயா பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை - நேற்று ஆசிரியர் ராமச்சந்திரசோனி கைது - இன்று மேலும் 15 மாணவிகள் ஆசரியர் மீது பாலியல் புகார் கொடுத்தனர் - ஆசிரியர் பனியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அறிவிப்பு - வகுப்பறையில் செல் போனில் எங்களை விடியோ, போட்டோ எடுப்பார் என மாணவிகள் சரமாரி குற்றசாட்டு காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : கேந்திரா வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொல்லை.போலீசில் புகார்.