நடிகை ரோஜா சுற்றுலாத்துறை அமைச்சரானார்

by Writer / 11-04-2022 11:38:22pm
நடிகை ரோஜா சுற்றுலாத்துறை அமைச்சரானார்

 


ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்திலிருந்து ஆந்திரா மாநில சட்ட மன்ற உறுப்பினராக ஒய்.எஸ் ஆர் ங்கிரஸ்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.தற்பொழுது வாாியத்தலைவராக இருக்கும் ரோஜாவிற்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பே அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர்.வாரிய தலைவர் கிடைத்தது.ெஜகன் மோகன் முதல்வராகப்பதவியேற்ற பொழுதே,இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை அமைச்சரவை   என்று சொல்லியிருந்தார்.அதன்படி 11பேர் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்கள்.மீதி 14பேர் புதிதாக அமைச்சகிறார்கள.இதில்,ரோஜாவும் ஒருவர்.ரோஜாவிற்கு சுற்றுலாமற்றும் இளைஞா் நலத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோஜாவின் குடும்பம்-அரசியல் பயணம்;இயற்பெயர் ஸ்ரீலதா, 16/11/1971 இல் பிறந்தவர்.. தந்தை குமாரசாமி ரெட்டி. சித்தூர் மாவட்டத்திலி ருந்து ஹைதராபாத்தில் குடியேறினார். ரோஜா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவா்.. .ரோஜா பி.எஸ்சி படிக்கும் போது பிரேமா தபசு படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன் தமிழில் செம்பருத்தி படத்தில் நடித்ததாா்ரோஜா. இப்படம் கோலிவுட்டில்  வெற்றி பெற்றது இப்படம். செமந்தி என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படத்தை பிரபல  இயக்குனர். ஆர்.கே.செல்வமணிஇயக்கியிருந்தாா். . ரோஜா அவரை மணந்தார், அவர்களுக்கு அன்ஷு மாலிகா என்ற மகளும், கிருஷ்ணா கௌசிக் என்ற மகனும் உள்ளனரஆர்.கே.ரோஜா 2004ல் நகரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அரசியலில் அறிமுகமானார். செங்காரெட்டி யை எதிர்த்து போட்டியிட்டார். 2009ல் சந்திரகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார், ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. டாக்டர் ரோஜா காங்கிரஸில் சேர்ந்தார். ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி முதலமைச்சராக இருந்ததோடு, YSRCP தலைவர்  ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்ந்து ஆதரவளித்தார்.ரோஜா 2014 மற்றும் 2019 சட்டமன்றத்  தேர்தல்களில் ஒய்எஸ்ஆர்சிபி சார்பில் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். 2014 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான ரோஜா, மறைந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் காலி முத்துக்கிருஷ்ண நாயுடுவை எதிர்த்து வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் அவரது மகன் காலி பானுபிரகாஷை எதிர்த்து வெற்றி பெற்றார்.  2020 முதல் இரண்டு ஆண்டுகள் APIICதலைவராக பணியாற்றினார்.

 

 

Tags :

Share via