பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி எம். பி

by Staff / 15-10-2023 03:11:56pm
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி எம். பி

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கனிமொழி எம். பி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்பி கனிமொழி, மத்தியிலும் ஆளும் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via