சென்னையில் பேருந்து மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
சென்னையில் பேருந்து மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் பேரணியாக சென்றதால் போலீசார் நடவடிக்கை.பச்சையப்பன் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களை காவல்துறை கைதுசெய்துள்ளது,திருவள்ளூரை சேர்ந்த புவியரசன், ஜீவா, பவித்ரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைந்தனர் கீழ்ப்பாக்கம் காவல்துறையினர்.பேருந்து மீது ஏறி ரகளை செய்தது தொடர்பாக, 30 மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது
Tags : பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது