398 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி
ரஸ்ய படையெடுப்பால் பாதிப்புக்குள்ளாகி உக்ரைனுக்கு கனடா 398 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க உள்ளது.கனடா அரசுடனான 10 ஆண்டு கால கடன் ஒப்பந்தத்தில் நிதித்துறை அமைச்சர் செர்ஹி கையெழுத்திட்டுள்ளார்உக்ரேனின் நலன் சார்ந்த விசயங்களுக்காக கடனுதவியை கனடா அரசு வழங்க உள்ளது.
Tags :