அரசு மருத்துவமனைகளில் வசதிகள் உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு.

by Editor / 11-04-2022 10:28:29pm
அரசு மருத்துவமனைகளில் வசதிகள் உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 24 மணி நேரமும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய மாநில மனித உரிமை ஆணையம்  தமிழக அரசுக்கு  உத்தரவு.

 

Tags :

Share via