சித்திரை திருவிழா-மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி-ஆட்சியர் உத்தரவு

by Editor / 11-04-2022 10:22:07pm
சித்திரை திருவிழா-மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி-ஆட்சியர் உத்தரவு

மதுரையில் உலக புகழ் பெற்ற  சித்திரை திருவிழா - கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via