இன்று ஆபரண தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 5,565 ரூபாயாக விற்கப்படுகிறது.

by Admin / 29-07-2023 10:09:21am
 இன்று ஆபரண தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 5,565 ரூபாயாக விற்கப்படுகிறது.

சென்னையில்,கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின்  விலை ஏற்றமும் இறக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம்  5,5 50 ரூபாய் ஆக விற்கப்பட்டது. இன்று 15 ரூபாய் அதிகரித்து 5,565 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் இன்று 44, 520 ஒரு கிராம் சுத்த தங்கம் 24 கேரட் நேற்று  60 17 ரூபாயாக இருந்தது. இன்று 6,032 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு பவுன் சுத்த தங்கம் 48,256 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. நேற்று ஒரு கிராம் வெள்ளி 79 ரூபாய் 50 காசாக இருந்தது. இன்றைக்கு 50 காசு அதிகரித்து 80 ரூபாயாக விற்கப்படுகிறது .ஒரு கிலோ வள்ளியின் விலை 80 ஆயிரம் ரூபாய் என்கிற கணக்கில் இன்றைய தங்கம் வெள்ளியின் உடைய நிலவரம் உள்ளது.

 

Tags :

Share via