மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

by Editor / 30-09-2022 11:56:39am
மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. கச்சுவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட லாங்ஜாப்பில் உள்ள அவரது வீட்டில் சிறுமியை அவரது தந்தை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட தந்தை வீட்டில் இருந்து தப்பிச் சென்றதை அடுத்து, சிறுமியின் தாய் உள்ளூர் மக்களிடம் தெரிவித்தபோதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த பெண் செப்டம்பர் 27ம் தேதி புகார் அளித்தார். அன்றைய தினமே குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories