டுவிட்டர் பயனர்களின் மெயில் ஐடி திருட்டு

by Staff / 06-01-2023 02:39:07pm
டுவிட்டர் பயனர்களின் மெயில் ஐடி திருட்டு

20 கோடி டுவிட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை திருடிய, ஹேக்கர்கள் அவற்றை ஆன்லைன் ஹேக்கிங் தளத்தில் வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த ஹேக்கிங், 2021 யில் எலான் மஸ்க் பதவியேற்பதற்கு முன்பே நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிய எந்த துப்பும் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via