சாலை விபத்தில் காங்கிரஸ் தலைவர் பலி

by Editor / 26-07-2025 05:03:46pm
சாலை விபத்தில் காங்கிரஸ் தலைவர் பலி

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் காங்கிரஸ் தலைவர் முகேஷ் சங்க்லா (35) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முகேஷ் சங்க்லா தனது நண்பர்களுடன் டெல்லிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சோடலா ஷ்யாம்நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே வேகமாக வந்த கார் அவர் கார் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் முகேஷ் சங்க்லா மற்றும் அவரது நண்பர் தலாராம் மாலி (30) பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via