தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனம் அம்பலமாகிவிடும் - காங்கிரஸ் மூத்த தலைவர்

காங்கிரஸ் ஊடகத்துறை மூத்த தலைவர், பவன் கேரா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடும்படி, காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தை கோரி வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையம், பட்டியலின் புகைப்படத்தைதான் பதிவிட்டு வருகிறது. ஏனெனில், வாக்காளர் பட்டியலின் உண்மை வெளியாகிவிட்டால், தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனம் அம்பலமாகிவிடும்" என விமர்சித்துள்ளார்.
Tags :