பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. 3 சிறுவர்களிடம் விசாரணை

by Staff / 10-03-2025 01:31:40pm
பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு.. 3 சிறுவர்களிடம் விசாரணை

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவர் தேவேந்திரன் என்பவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சப் பெற்று வருகிறார். கபடி போட்டி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கொலை முயற்சி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயதான 3 சிறார்களைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via