திமுக அரசை கண்டித்து மே 3 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம். 

by Editor / 28-04-2025 09:27:30am
திமுக அரசை கண்டித்து மே 3 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம். 

ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மே 3 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் சென்னை தியாகராய நகர் பகுதியில் மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : திமுக அரசை கண்டித்து மே 3 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம். 

Share via