பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக  745 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

by Editor / 28-04-2025 09:42:21am
பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக  745 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக இதுவரை 745 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பினர்.இருதரப்பிலும் வெளியேறுவதால் இருநாடுகளிலும் உள்ள உறவினர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். கடந்த 3 நாட்களில் இந்தியாவில் இருந்து 509 பாகிஸ்தானியர்கள் வெளியேறி உள்ளனர்.

 

Tags : பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக  745 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

Share via