ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை - ஆய்வு நிறைவு

by Editor / 17-08-2022 09:24:05am
ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை - ஆய்வு நிறைவு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு,விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கை இன்று அல்லது நாளை சமர்ப்பிக்கப்பட வாய்ப்பு.

 

Tags :

Share via