அமெரிக்காவில் தண்ணீர் பஞ்சம் 60 லட்சம் பேருக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

by Staff / 30-04-2022 01:24:27pm
அமெரிக்காவில் தண்ணீர் பஞ்சம் 60 லட்சம் பேருக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் 60 லட்சம் பேர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தெற்கு கலிபோர்னியா  பகுதியில் உள்ள மலைகள் மற்றும் ஆறுகள் வறட்சியாக காணப் படுகின்றன. கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன தண்ணீர் வினியோகம் உள்ளிட்ட முறைகளில் வரும் ஜூன் 11 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் முதற்கட்டமாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo