கோகுல்ராஜ் கொலை வழக்கு யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

by Editor / 10-03-2022 10:21:26pm
கோகுல்ராஜ் கொலை வழக்கு  யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல் குற்றவாளி யுவராஜ் பாதுகாப்பு நலன் கருதி கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொலை வழக்கில் யுவராஜுக்கு சாகும் வரை 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Gokulraj murder case transferred to Yuvraj Coimbatore jail

Share via