உள்துறை அமைச்சர் மீது செருப்பு வீச்சு

by Staff / 11-01-2023 02:58:11pm
உள்துறை அமைச்சர் மீது செருப்பு வீச்சு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஷூவை வீசினார். பஞ்சாப் சட்டப்பேரவை வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரவையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்ற அமைச்சர் மீது ஷூ வீசப்பட்டது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அமைச்சர் மீது இம்ரான்கானின் பிடிஐ கட்சி உறுப்பினர் ஒருவர் ஷூவை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo