சேலத்தில் இருந்து அக்.16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை

by Editor / 22-09-2023 11:30:21pm
சேலத்தில் இருந்து அக்.16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் 16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளது. பெங்களூருவில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து கொச்சினுக்கும் விமான சேவை தொடங்கப்படுகிறது.

 

Tags : சேலத்தில் இருந்து அக்.16ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை

Share via