அமெரிக்காவில் டிரம்பிற்கு எதிராக வெடிக்கும் போராட்டம்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்பு டிரம்ப் தலைமையிலான அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரே நாளில் 44 பேர் நாடு கடத்தப்பட்டதால், அங்கு டிரம்பிற்கு எதிராக 1000-க்கும் மேற்பட்டோர் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியதால், லாஸ் ஏஞ்சல்ஸ் அமைதியை இழந்துள்ளது. இதனால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags :