லாக்கப் மரணம் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் அன்புமணி

by Staff / 13-06-2022 03:26:39pm
லாக்கப் மரணம் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் அன்புமணி

தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்பான காவல்துறையில் உளவியல் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் காவல் நிலையங்களில் அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo