கர்நாடக முதல் மந்திரிக்கு முஸ்லிம் மாணவி கோரிக்கை

by Staff / 15-04-2022 12:55:53pm
கர்நாடக முதல் மந்திரிக்கு முஸ்லிம் மாணவி கோரிக்கை

கர்நாடகாவில் வரும் 22 ஆம் தேதி பல்கலைக்கழக முந்தைய தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஒரு மாணவி டுவிட்டர் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். அதில் எங்கள் எதிர்காலம் பாழாகாமல் தடுக்க இன்னும் உங்களுக்கு பசவராஜ் பொம்மை வாய்ப்பு உள்ளது. ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத எங்களை அனுமதிக்க வேண்டும். தயவு செய்து இதை பரிசீலியுங்கள். நாங்கள் இந்த நாட்டின் எதிர்காலம் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories