மேம்பாலத்தில் பற்றி எரிந்த டேங்கர் லாரி - அதிர்ச்சி வீடியோ

by Staff / 03-01-2024 03:55:48pm
மேம்பாலத்தில் பற்றி எரிந்த டேங்கர் லாரி - அதிர்ச்சி வீடியோ

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே எண்ணெய் ஏற்றி சென்ற லாரி மேம்பாலத்தில் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். தீவிபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

 

Tags :

Share via

More stories