முதலை உருவம்

by Editor / 11-03-2022 06:24:49pm
முதலை உருவம்

சபரிமலையில் வருடம் தோறும் நடைபெறுகின்ற உற்சவ பலி பூஜை 10 நாட்கள் நடைபெறும் இந்த பூஜை நடைபெறும் பொழுது எல்லா பூதகணங்களும் விட்டுப்போன தேவர்களுக்கும் சாமிகளுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பதே அவர்களுக்கு பூஜை செய்வதே சபரிமலை உற்சவ பலி பூஜையில் நோக்கம் இந்த பூஜையின் போது அன்னத்தால் முதலை செய்து அதற்கு பூஜை செய்வது ஏன்?எரும்பு நுண்ணிய அணுக்கள் பெரிய விலங்குகள் நாம் இதுவரை அனுசரிக்கப்பட சுவாமிகள்மனித இனங்கள் உயிருள் உயிருள்ள தாவர வகைகள் மலைகள் குன்றுகள் வன தேவதைகள் புல்பூண்டு தேவர்கள் அசுரர்கள் இவை அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் அதை அமைக்கப்படும் பொழுது இத்தனை ஜீவராசிகளையும் ஒருங்கிணைத்தால் ஒரு முதலை வடிவ உருவம் கிடைக்கும் என்பது ஐதீகம் இத்தனை உயிர்களுக்கும் முதலை வடிவத்தை முதன்மையாகக் கொண்டு அதை பலி பூஜை செய்து வழிபடுவது அனைத்து உயிர்களுக்கும் அன்னங்கள் போய் சேரும் பூஜைகள் போய் சேரும் என்பது ஐதீகம் ஆகையால்தான் முதலை உருவம் செய்து வழிபடுகின்றோம் சாமியே சரணம் ஐயப்பா இதற்கு மலையாளத்தில்  நக்கர பலிபூஜை என்று கூறுவார்கள்

முதலை உருவம்
 

Tags :

Share via