சட்டப்பேரவையில் அதிகாரம் இல்லை.. பழனிவேல் தியாகராஜன்

சட்டப்பேரவையில் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது என கூறிய அவர், டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவை தொழிற்துறை வசமே உள்ளன என தெரிவித்துள்ளார். இதற்கு, துறைசார்ந்த பிரச்சினைகளை முதல்வரிடம் பேசி தீர்வு காணுங்கள் என சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.
Tags :