“ரோபோ சங்கர் இறப்புக்கு இதுதான் காரணம்” - நடிகர் இளவரசு

by Editor / 19-09-2025 10:01:21am
“ரோபோ சங்கர் இறப்புக்கு இதுதான் காரணம்” - நடிகர் இளவரசு

நடிகர் ரோபோ சங்கர் (46) நேற்று (செப்.18) இரவு காலமானார். அவரது இறப்பு குறித்து நடிகர் இளவரசு கூறுகையில், “ஆரம்ப காலத்தில் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு நடன மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ரோபோ சங்கர். உடலில் உள்ள அந்த பெயிண்ட்டை அகற்றுவதற்கு மண்ணெண்ணெய் ஊற்றி அதனை துடைத்திருக்கிறார்கள். இது அவரது தோள் வலுவிழந்துள்ளது. இதில் ஏற்பட்ட குறைபாடுகளால்தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது. இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு இதுதான் காரணம்” என்றார்.
 

 

Tags :

Share via