சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 152 ரூபாய் உயர்வு.

by Admin / 29-06-2024 10:00:45am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 152 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 152 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 19 ரூபாய் அதிகரித்து 6,685 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7,185 ரூபாய்க்கும் சவரன் 57 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .வெள்ளி விலையில் எந்த வித மாற்றம் இன்றி ஒரு கிராம் 94 ரூபாய் 50 காசு இருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 152 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via