1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

by Staff / 10-09-2025 09:48:07am
 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:இன்று 10.9.2025 கொடைக்கானல் பகுதியில் அதிக மழைப்பொழிவை முன்னிட்டு 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.  ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.என தெரிவித்துள்ளார்.
 

 

Tags : 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Share via