ஹமாஸ் படைக்கு இதுதான் ஒரே வழி - இஸ்ரேல் பிரதமர்

by Staff / 22-12-2023 03:10:29pm
ஹமாஸ் படைக்கு இதுதான் ஒரே வழி - இஸ்ரேல் பிரதமர்

தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் காஸா மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் ஹமாஸை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அளவிற்கு சென்றும் ஹமாஸ் போர் நிறுத்தத்தை ஏற்கவில்லை. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு சரணடைவது அல்லது இறப்பதுதான் ஒரே வழி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக ஹமாஸைக் கொல்வதற்காக அவர்கள் வாழும் சுரங்கப் பாதைகள் கடல் நீரால் நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via