புதுமைப்பெண் 2வது கட்ட திட்டத்தை நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

by Editor / 07-02-2023 10:07:58pm
புதுமைப்பெண்  2வது கட்ட திட்டத்தை நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

 

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டத்தில் மேலும் 1.04 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் 2வது கட்ட திட்டத்தை நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசுப்பள்ளியில் 6 -12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்து கல்லூரியில் இந்த திட்டதை தொடங்கி வைப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களாலும்,அமைச்சர்,எம்.எல்.ஏக்களாலும் தொடங்கிவைக்கப்பாடுகின்றன.

 

Tags :

Share via