உதயநிதிக்கு மட்டும் தான் அரசு வேலை கிடைத்துள்ளது: அண்ணாமலை

by Staff / 21-02-2024 02:46:31pm
உதயநிதிக்கு மட்டும் தான் அரசு வேலை கிடைத்துள்ளது: அண்ணாமலை

பொய் வாக்குறுதி அளித்து மக்களை திமுக ஏமாற்றி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் 3. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் யாருக்கும் தரவில்லை. உதயநிதி ஒருவருக்கு மட்டும் தான் தந்துள்ளார்கள். மகனை அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே, ஸ்டாலின் ஆட்சி நடத்துவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via