சீமான் மீது மூன்று பிரிவின் கீழ்   வழக்குப்பதிவு!

by Staff / 23-11-2025 10:50:54pm
சீமான் மீது  மூன்று பிரிவின் கீழ்   வழக்குப்பதிவு!

 

புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலைஞர் டிவி செய்தியாளர் ராஜீவை தகாத வார்த்தைகளால் பேசியும், தனது கட்சியினரை கொண்டு தாக்குதல் நடத்திய  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 3 பேர் மீது வில்லியனூர் காவல் நிலைய போலீசார்  
296 b (தகாத வார்த்தையில் திட்டுதல்), 115(2)(தாக்குதல்),351(2)(கொலை மிரட்டல்) ஆகிய மூன்று பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : சீமான் மீது மூன்று பிரிவின் கீழ்   வழக்குப்பதிவு!

Share via