பைக்-லாரி மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

by Editor / 03-07-2025 04:20:29pm
பைக்-லாரி மோதி ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி


உ.பி: ஹாப்பூர் பகுதியில் நடந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டானிஷ் என்பவர் அவரது மகள்கள் மாய்ரா மற்றும் சமாய்ரா, அண்ணன் மகன் சமர் மற்றும் அவரது தோழி மஹிமா ஆகியோருடன் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியதில், 5 பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

 

Tags :

Share via