விஜய் நடித்து வரும் ஜனநாயகம் படம், 2026 ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகிறது.

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகம். இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு 2026 ஜனவரி ஒன்பதாம் தேதி படம் வெளியாகும். படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மம்தா நடித்துள்ளனர். இசை அனிருத். இது விஜயின் கடைசி படம் என்பதனால் எதிர்பார்ப்புஅவர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது
Tags :