தங்கம் விலை அதிரடி உயர்வு

by Staff / 22-10-2022 12:10:02pm
தங்கம் விலை அதிரடி உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4,740க்கு விற்பனை ஆகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நகை வாங்குவது அதிகரித்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 உயர்ந்து ரூ.63.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via